எழுத்தாளர் அருள்மொழி எழுதிய 'அமெரிக்காவில் சாதி' என்ற நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் நடைபெற்றது. இதில், சாதி இடத்துக்குத் தக்க வடிவத்தை மாற்றி உயிரோடு இருக்கிறது, என்று நூலாசிரியர் அருள்மொழி கூறினார்.